விடுதலை - இதை விரும்பாதோர் யார்? விடுதலை விதையைக் கணினிக்குள் விதைக்கும் ஓர் ஒப்பற்ற திருவிழாவே இம்மாநாடு! "எது செய்க நாட்டுக்கே எனத் துடித்த சிங்கமே! இன்றே, இன்னே புது நாளை உண்டாக்கித் தமிழ் காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய் இங்கே!" என்னும் பாவேந்தரின் வைர வரிகளை வாழ்வாக்கும் ஒரு நல் தொடக்கம்! கட்டற்ற கணித்தமிழை விரும்பும் அத்துணை நல்லுள்ளங்களும் இதில் அடக்கம்! வாருங்கள்! நிகழ்வைப் பாருங்கள்! பங்கு பெறுங்கள்! சங்கம் வளர்த்த தமிழைக் கணினியிலும் வளர்த்தெடுப்போம்!
சையது ஜாபர்
நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்+91-9176409201contact.syedjafer@gmail.com
தங்க அய்யனார்
நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்+91-9597729724
செயிண்ட் ஜோசப் தொழில்நுட்ப நிறுவனம், பழைய மஹாபலிபுரம் சாலை, காமராஜ் நகர், செம்மஞ்சேரி, சென்னை, தமிழ்நாடு – 600119